அப்போதைய காதல் இப்போதைய காதல்
அப்போதைய காதல்:
---------------------------------------
நேற்று வரை நீ யாரோ நான் யாரோ..
இன்று முதல் நீ வேறோ நான் வேறோ..
இப்போதைய காதல்:
---------------------------------------
இன்று வரை நீ வேறோ நான் வேறோ
நாளைமுதல் நீ யாரோ நான் யாரோ..