பக்கத்து வீட்டு பொண்ணு

பக்கத்து வீட்டு பொண்ணு ஒரு கிண்ணத்துல வச்சு என்னமோ மூஞ்சில தேச்சுட்டு இருந்துச்சு,
என்னனு கேட்டா
தக்காளி, உருளைக்கிழங்கு, கொத்தமல்லி, புதினா, தயிர் கலந்து மிக்சில அரைச்சு ஃபேசியல் பண்ணுதாம்..!!
.
.
.
சரி கொடு நான் கொஞ்சம் தேச்சுக்குறேன்னு பொய் சொல்லி வாங்கிட்டு வந்து
தோசைக்கு தொட்டுனு தின்னுட்டேன்..!!

எழுதியவர் : பிதொஸ் கான் (14-Sep-15, 5:41 pm)
சேர்த்தது : பிதொஸ் கான்
பார்வை : 103

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே