காகங்கள்

வெளிச்சத்தில் ஏற்றப்படும்

இருள் விளக்குகள்

பறந்து செல்லும்

அதிசயத்தை பாருங்கள்.

எழுதியவர் : கே.எஸ்.கோனேஸ்வரன் (15-Sep-15, 7:50 pm)
Tanglish : kaakangal
பார்வை : 69

மேலே