அவன் இதயம் எனக்கில்ல

அவன் சிரிப்பழகில்
சிகரத்தையே தொட்டு விடுவேன்

ஆனால் அவன் இதயத்தை தான் தொட முடியவில்லை ...

எழுதியவர் : வாசு (17-Sep-15, 9:25 am)
பார்வை : 112

மேலே