திருமண ஆசை

எத்தனையோ பேர் என்னை பெண் பார்க்க வந்தார்கள்

ஆனால் என் கண் பார்த்தது என்னவோ உன்னை மட்டும் தான டா...

திருமணத்தின் மீது ஆசை இல்லை ஆனால்
உன்னுடன் என் திருமணம் என்பதால் ஆசை பட்டேன் திருமணத்தின் மீது .....

எழுதியவர் : வாசு (17-Sep-15, 9:31 am)
சேர்த்தது : வாசு
Tanglish : thirumanam aasai
பார்வை : 221

மேலே