விநாயகர் துதி

அஷ்ட விநாயகா!
ஆதி விநாயகா!
இஷ்ட விநாயகா!
ஈவு காட்டும் விநாயகா!
உதவி செய்யும் விநாயகா!
ஊர் கோடியுள் உள்ள விநாயகா!
எளிமை கடவுள் விநாயகா!
ஏற்றம் தருவாய் விநாயகா!
ஐயத்தை போக்கும் விநாயகா!
ஒளியாய் மிளிரும் விநாயகா!
ஓங்கார விநாயகா!
ஒவைக்கு கனி கொடாதவன்
சகோதரனே விநாயகா!
உன்னை நினைகடவர் உலகிலில்
எவரும் இல்லை!