ரவி ஸ்ரீனிவாசன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ரவி ஸ்ரீனிவாசன் |
இடம் | : Udumalpet |
பிறந்த தேதி | : 12-Jan-1965 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 08-Aug-2015 |
பார்த்தவர்கள் | : 246 |
புள்ளி | : 50 |
நான் பயோ டெக்னாலஜி பிரிவில் முதுகலை பட்டம் பெற்று உள்ளேன். தற்பொழுது அமராவதி கோ-ஒப் சுகர் மில்ல்ஸ் ரசயனரக வடிபாலையில் பனி புரிந்து varugindren.இந்த ஆலை கிருஷ்ணாபுரம் என்ற ஊரில் ullathu. நான் இந்த ஆலையில் இர்பதின்றண்டு வருடங்களாக பனி புரிந்து வருகின்றேன். நான் கவிதைகளை எழுதுவேன். எனக்கு தீபம் ந.பார்த்தசாரதி அவர்கள் பகலவன் என்ற பெயரை அளித்து உள்ளார். நான் சிறிய சிறிய கவிதை தொகுப்பை எழுதி உள்ளேன்.
காகா காகா பறக்குது பார்
காகா காகாவென கரையுது பார்
சோக்கா நின்று குளிக்குது பார்
சோடியாய் இருந்து பார்க்குது பார்!
கூக்குரளிட்டு அழைக்குது பார்
கூடி திரின்து பறக்குது பார்
ஒற்றுமையோடு இருக்குது பார்
ஒன்றாய் கூடி மகிழுது பார்!
உண்ண உணவு கிடைத்தாலும்
உடனே இனத்தை அழைக்குது பார்
உண்மையாய் உழைக்கும் கக்கையினை
உலகே போற்றிடும் நிலையினை பார்!
IDiyudan vanthu
inpathai thantha
iniya mazhaiye
engal mazhaiye....
puyaludan vanthu
puratchi seitha
adai mazhayai
avasiyam vanthai....
Adai mazhayai vanthu
atti padaitha nee
avasthaiyudan magizhi thantha
arputha mazhaiye neevazhi!
unnal aeri nirambiyathu
kannil pasumai thondriyathu...
vinnil mazhaiyai vanthaunnal
kannil eeram nirainthathu!
iyarkai parisai neevanthai...
innal silathu neethanthai...
veyil kana silanatkal
kayil kasum karainthathnro!
madam mummari peithuvittal
makkalidam amaithi kidaithidume
adikkadi vanthal avasthaiyendru
anaivarum pulambi theerth
ஏழ்மை எனும் வலியே...
விலகிச் செல்லு வெளியே!
கோடி மக்கள் பசியிலே
ஏழ்மை எனும் வலியிலே!
மக்கள் தொகை மிகுதியில்
மாறிப் போச்சு தொகுதியில்!
உணவுப் பெருக்கம் பெருக்கல...
ஊர் முழுக்க பசியில...!
கற்க கல்வி கனவிலே
காலம் போச்சு அழிவிலே
உற்ற துணை உறவிலே
உறங்குது மனம் பசியிலே!
சொட்டு நீரும் அடியிலே
குறைஞ்சு போச்சு மணலிலே!
தாகம் தீர வழியில்லே
தாழ்மை குணம் குறையிலே..!
விளையும் பயிர் கருகுது
விளைந்த நெல்லும் குறையுது
விரைந்து வரும் மாசினால்
விளைவதோ நிறைய நோயினால்!
பெண்ணைக் கொள்வர் கருவிலே -ஏழை
அன்னையரின் மனம் நெகிழ்விலே!
உன்னில் குற்றம் ஆயிரம்
உலகதிருக்கு தெரியாமலா போயிரும்!
பஞ்சம் இல்லா நாடாக
பாரத நாட்டை அமைத்திடுவோம்...
தஞ்சம் கேட்டு வருவோர்க்கு
தாராளமாய் இடம் தந்திடுவோம்!
அன்னை தந்தை நம்நாட்டில்
அணிய தேவைக்கு வெளிநாட்டில்
கற்கும் கல்விக்கு நம்நாடு
காசு பார்க்க வெளிநாடு!
கஞ்சி கூழு குடித்ததினால்
அஞ்சி ஓடுது நோய்கள்தான்
நஞ்சு மிகுந்த காய்கறிகள் - இன்று
விஞ்சி நிற்குது நோய்நோடிகல்தான்!
கம்பு கேழ்வரகு தினைமாவு
வரகு சாமை வென்சோளம்...
அரிசியை குறைத்து அகம்மகிழ்ந்து
அவசியம் உண்போம் சிருதானியம்!
கையில் அடங்கும் உலகத்தை
கணினி தருது மலிவாக
பையில் கரையும் பணம்நோட்டு
பதுங்கி கிடப்பது கள்ளநோட்டு!
சுற்று சூழல் கேடினாலே
சுகத்தை இழ்க்கின்றோம் ம
கழிவுகள் கோடி அழிவுகள் கோடி
மக்களின் தூய்மை எவர் அறிவார்...
தேசத் தூய்மை தேவையின் அருமை
உணர்வது இன்று யார் அறிவார்...!
குப்பைகளை கொட்டி குழியில் தள்ள
குடும்பத்தில் எவர்தான் பொறுப்பேற்பார்...
ஆலைகள் தோறும் கழிவுகள் இல்லாநிலை
அடைந்தாள் மாசுக்கு இடம் தான் யாரறிவார்...!
வீதிகள் தோறும் பளிச்சிடும் நாட்கள்
நாளை வருமென்று நாம் உணர்வோம்...
வீடுகள் தோறும் கழிவுகள் இல்லா
கழிவுக்கு விடுதலை யார் தருவார்...!
காற்றிலும் மாசு, கடலிலும் மாசு
மண்ணிலும் மாசு, மழையிலும் மாசு
உயிரிலும் மாசு, உணவிலும் மாசு
மாசுக்கு எவர்தான் பொறுப்பேற்பார்...!
அன்பரே! தூய்மைக்கும் முதலிடம் தந்திடுவீர்!
தூய்
அண்ணல் காந்தி இருந்தாரு
அகிம்சை வழியை தந்தாரு
தன்னலம் இல்லா வாழ்கையினை
தாவிச் சென்று பிடித்தாரு!
சத்திய சோதனை எழுதியதால்
சத்தியம் தவறாமல் வாழ்ந்தாரு!
அந்நியர்கள் கூட்டம் அழித்தவரு
இந்தியர் சுதந்திரம்பெற உழைத்தாரு!
தேசம் காத்த உத்தமர்தான்
தேசப் பிதாவாய் மாறினாரு
எளிமையை என்றும் கடைபிடித்தால்
ஏற்றம் வருமென்று சொன்னாரு!
அந்நிய பொருட்களை தவிர்தாரு
அனைவரையும் அரவணைத்து சென்றாரு
காதி நூற்க சொன்னவரு
காலத்தால் அழியாப் புகழ்பெற்றாரு!
காந்தி காட்டிய வழிகளைநாம்
காலம் முழுக்க கடைபிடிப்போம்
சுதந்திர காற்றை அனுபவித்து
சுயநலம் இல்லாமல் வாழ்ந்திடுவோம்!
கலைந்தோடும் மேகத்தால்
கூரை செய்து
வீசிடும் தென்றலால்
ஜன்னலிடு .
பட்டாம்பூச்சிகள்
நிறமெடுத்து
வீட்டுக்கு வர்ணங்கள்
பூசிவிடு .
தூரலின் சாரலில்
தொட்டில் செய்து
மின்னலின் ஒளி பிடித்து
வெளிச்சம் கொடு .
மலர்களின் இதழ்கள்
பறித்தெடுத்து
மெதுமையாய் பதுமைக்கு
மெத்தையிடு.
குளிர்கின்ற நிலவினை பெயர்த்தெடுத்து
வேர்கின்ற பொழுதெல்லாம்
விசிறிவிடு .
குயில்களின் குரலினை எடுத்து
வந்து
கொஞ்சிடும் புது மெட்டு
போட்டுகுடு .
குமரி நான் காணும் கனவிதென்று
இயற்கையின்
செவிகளில் உரைத்துவிடு .!!!