நல்ல நோயாளி
நோயாளி: டாக்டர் இன்றைக்கு கலியாண விருந்துக்கு போனேன் பானை காலியகும்வரை எடுத்து சாப்டேன் இப்போ மூச்சு முட்டுது என்ன டாக்டர் செய்ய நான்...
டாக்டர்: இதுக்கு என்னிடம் மருந்து இல்லை, நீ வேண்டும் என்டால் வாய்க்குள் விரலை விட்டு வாந்தி எடு சரியாகிடும்
நோயாளி: டாக்டர் விரல் விட இடமிருந்தால் நான் தான் சாப்பிட்டிருப்பனே ..
டாக்டர்: !