அரை மணி நேரம்

நர்ஸ் :
அரை மணி நேரம் கழித்து வந்திருந்தால் இவர் உயிரைக் காப்பாற்றி இருக்கலாம்
உறவினர் :
என்ன சொல்றிங்க ..?
நர்ஸ் :
டாக்டர் ஊருக்கு போயிருப்பார் ..,

எழுதியவர் : உடுமலை சே.ரா. முஹமது (17-Sep-15, 5:01 pm)
Tanglish : arai mani neram
பார்வை : 199

சிறந்த நகைச்சுவைகள்

மேலே