ஊடல் முதல் மாடல் வரை
ஊடல் முதல் மாடல் வரை
**********************************************************
ஊடல் ஒன்று இருப்பதுவே கூடலுக்கு சிறப்பே ஆம்
பாடல் என்ற ஒன்றின்றி திரைப்படங்கள் இங்கேது
மூடல் ஆன தொழிலகங்கள் திறந்துவிட வழியில்லை
மாடல் அழகி உரசும் சோப்போ கோடிகளில் வணிகமாமே !!