நியதி

நிலத்தைக்கொண்டு ஊருக்கு
சோறு போடுபவனெல்லாம்
தூக்கிட்டு சாகிறான்

நிலத்தை துண்டு துண்டாய்
கூறு போடுபவனெல்லாம்
மேம்பட்டு வாழ்கிறான்

எழுதியவர் : மேரி Dayaana (18-Sep-15, 5:27 pm)
சேர்த்தது : மேரி டயானா
Tanglish : neyadhi
பார்வை : 96

மேலே