தாமதத்தால்

தந்தையின் தாமத வரவு,
தள்ளிப்போனது-
குழந்தையின் முத்தம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (20-Sep-15, 6:27 am)
பார்வை : 73

மேலே