கள்ளப்பார்வை
எனக்குள்
நீ வந்தாய்
என்னை வென்று
உனக்குள் நானும்
வருவேன் உனது
கள்ளப்பார்வை கடந்து.....!!!!
எனக்குள்
நீ வந்தாய்
என்னை வென்று
உனக்குள் நானும்
வருவேன் உனது
கள்ளப்பார்வை கடந்து.....!!!!