பரிசு
பையன் : கவிதை போட்டியில முதல் பரிசு வாங்கிட்டு வந்திருக்கிறேன்.
அப்பா : நீ வாசித்த கவிதையை கொஞ்சம் காட்டு.
(அப்பா கவிதையை படித்து பார்க்கிறார்)
அப்பா : இந்தக் கவிதைக்கா பரிசு கொடுத்தாங்க
பையன் : ஆமாப்பா .
அப்பா : போட்டியிலே எத்தனை பேர் கலந்துகிட்டாங்க
பையன் : ஒருவரும் இல்லை..நான் மட்டும்தான்....
அப்பா: !?!?!?!?!?.