சிந்தனை சிகிச்சை
சிந்தனை சிகிச்சை
----
மதபாகுபாடுஇல்லாமல்மனிதர்அனைவரின்மூச்சுகாற்றும்காற்றில்கலக்கும். மனிதர்அனைவரின்மதங்களும்இறைவனிடத்தில்கலக்கும்.
-----
மருத்துவத்திற்குநோயாளி,
எதிரிஅல்ல,
நோய்தான்எதிரி.
------
நம்மைதுன்பப்படுத்துகிறவர்எதிரிஅல்ல, துன்பப்படுத்தும் காரணிகளேஎதிரிகள்.
-----
அரிவாளால்வெட்டிநல்லதைவம்புசெய்துஉணர்த்துவதைவிட, அறிவினைசுட்டிநல்லதைதெம்புதந்துஉணர்த்துவதேதிறமை.
------
திறமையை
காட்ட இயலுமா? திறமையை காட்டுங்கள்நன்மைக்கு
------
நன்றி ;ராஜேந்திரன்
தமிழ் தோட்டம்

