மனதில் ஆழமாய்..................................



நான் எப்பொழுதும் உன்னை பார்ப்பதில்லை
நான் உன் கைகளை கோர்த்துக் கொண்டு
அழகான கடல் மண்ணில் நாங்கள் வந்ததற்கான
கால்தடங்களை பதிக்கவில்லை-ஆனாலும்
என் மனதில் ஆழமாய்..................................
உன் எண்ணங்கள் எட்டிப் பார்க்கின்றன
அதை நானும் உணருகின்றேன்
உன்னை காணும் நேரங்களில்
நீ நிக்கும் தடத்தை விட்டு என்னால்
நகர முடியவில்லை-ஏன் எனில்
நான் உன்னை மட்டும்தான் காதலிக்கிறேன்

எழுதியவர் : அகிரா (29-May-11, 2:47 pm)
சேர்த்தது : agira
பார்வை : 465

மேலே