என் மரண வலி

விரும்பி விரும்பி காதலித்தேன் என்னவளை
விரும்பி விரும்பி போனால் இருபத்தையாயிரம் சம்பளம் இருப்பவனை என் இதயம் வலிக்கிறது பணத்திற்காக காதலா என்று ..............
இப்போது ரத்தம் சொட்டுகிறது என் இதயத்தில் ........





காதலா பணமா சொல்லுங்க நண்பர்களே ........

எழுதியவர் : நெல்லை வில்சன் (29-May-11, 8:06 pm)
சேர்த்தது : wilson
Tanglish : en marana vali
பார்வை : 661

மேலே