அவள் நினைவில் நான்-17...

காதலியே...
என் கண்ணீரால்
பாலைவனமும் பூ பூத்தது
பாவிமனம் பூக்கவில்லை!

எழுதியவர் : இதயவன் (30-May-11, 12:03 pm)
சேர்த்தது : இதயவன்
பார்வை : 465

மேலே