அவள் நினைவில் நான்-18...

காதலன் கண்ணீர்
கடலானது....
அதிலும் அவள்
நினைவலைகள் ஓய்ததில்லை!!!

எழுதியவர் : இதயவன் (30-May-11, 12:05 pm)
சேர்த்தது : இதயவன்
பார்வை : 551

மேலே