காதல் ..

எனது பூக்களை
நீ சூடிக்கொள் ...
உனது முட்களை
நான் செரிக்கிறேன் ...
நான் இருப்பது உன்னால்தான் ...
ஆனால் ...
நான் இறப்பது உன்னால் ...
என்று ஆக்கிவிடாதே ....

எழுதியவர் : வினையா (30-May-11, 1:06 pm)
சேர்த்தது : Abinaya
Tanglish : kaadhal
பார்வை : 579

மேலே