பரம இரகசியம்

" (ஒன்று இருக்கிறது) பரம இரகசியம் (காண்பது அறிவு) "

ஒன்று தெரிகிறதே...வாத்தியார்

ஒன்று(ம்) தெரியவில்லை...மாணவன்

நன்றாய் நாசமாய்ப் போன ' சைபர் ' என்ற
ஒன்று தான் தெளிவாய்த் தெரிகிறதே என்று

வரைந்த ' சைபர் ' ஓவியத்தை
விரிவாய் விளக்கினார் வாத்தியார்

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (24-Sep-15, 11:27 am)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன்
பார்வை : 54

மேலே