ஒன்றும் ஒன்றும் ஒன்று

" ஒன்றும் ஒன்றும் ஒன்று "

நான் தக்காளி சாப்பிட்டேன்

நான் இருக்கிறேன்...தக்காளி இல்லையே...

ஒன்றும் ஒன்றும் ஒன்று

தமிழ் நெடுங் கணக்கில் கூட்டல் சரி தான் !

( கொசுறு : தொன்று தொட்டு...
மாணவனுக்கா(ய்)ன
தேர்வு எழுதாத ஆசிரியரை
மாணவன் கொலை செய்கிறான் )

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (24-Sep-15, 11:36 am)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன் (தேர்வு செய்தவர்கள்)
Tanglish : onrum onrum ondru
பார்வை : 59

மேலே