annai

அன்புக்கு மாற்றாய்
தமிழில் சொல்லொன்று கேட்டால்
அம்மாவென்று சொல்லிடுவேன்

எழுதியவர் : manian (24-Sep-15, 3:56 pm)
சேர்த்தது : manian
பார்வை : 334

மேலே