அவள்

தென்றல் கடமை தவறியது
அவள் நெற்றியில் வியர்வை முத்துக்கள்

எழுதியவர் : முத்துநேசன் (26-Sep-15, 6:01 pm)
சேர்த்தது : முத்துநேசன்
Tanglish : aval
பார்வை : 128

மேலே