கட்டிட கூற்று

அட..!
இந்த
மருத்துவமனையில்,
பிறப்பறைக்கு
எதிரில்
பிணவறை....!!
என்ன சொல்கிறது
இந்த கட்டிட கூற்று....?

எழுதியவர் : ஆ. க. முருகன் (26-Sep-15, 4:07 pm)
சேர்த்தது : ஆ க முருகன்
Tanglish : kattita kootru
பார்வை : 99

மேலே