மச்சம்

ஒருமுறை பார்த்ததும்
மறுமுறையும் பார்க்கத்தூண்டும், பால்நிற முகத்திற்கு...!!!
கண்திருஷ்டி விழாமலிருக்க
கடவுள் பதித்த...!!!
கருப்பு முத்து...!!!

எழுதியவர் : முகம்மது யாசீன்.சே (27-Sep-15, 12:17 pm)
சேர்த்தது : முகம்மது யாசீன்
பார்வை : 202

மேலே