ஹவுஸ்புல்

அத்தனை பேரையும் தள்ளிக் கொண்டு டிக்கெட் கவுண்டரின் முன்னே வந்தவனைப் பார்த்து 'ஹவுஸ்புல்' என்ற வாசகம் பல்லிளித்தது.... 'ஹவுஸ்புல்' என்ற படத்திற்கான டிக்கெட்டை வாங்கிக்கொண்டு அவன் தியேட்டர் உள்ளே உற்சாகமாய் சென்றான்.

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (27-Sep-15, 6:44 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 174

மேலே