ஆயிரம் பக்கம்

தனது முதல் நாவலின் ஆயிரமாவது பக்கத்தை எழுதி முடித்த மோகனின் கை துளி கூட வலிக்க வில்லை. ஒரு சென்டிமென்டாக அவன் தனது கடைசி பக்கமான ஆயிரமாவது பக்கத்தைத் தான் முதலில் எழுதினான்.

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (27-Sep-15, 6:43 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
Tanglish : aayiram pakkam
பார்வை : 176

மேலே