வாழ்க்கை

திட்டிவிட்டு அமர்ந்திருந்த கணவனின் முன்னால், அவனுக்கு பிடித்த கேசரியை சுடச்சுட செய்து வைத்தாள் மனைவி.

வாழ்க்கை இனித்தது...

இரவில் தூங்கும் போது பல்வலியால் அவன் தவித்தது வேறு கதை....!!!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (27-Sep-15, 6:48 am)
Tanglish : vaazhkkai
பார்வை : 488

மேலே