இது எப்படி

தெருவில் கிடந்த நூறு ரூபாயை எடுக்க குனிந்த போது, அவனது சட்டைப்பாக்கெட்டிலிருந்து விழுந்த செல்போனின் கண்ணாடி உடைந்து அவனுக்கு ஆயிரம் ரூபாய் செலவு வைத்தது....

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (27-Sep-15, 6:45 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
Tanglish : ithu yeppati
பார்வை : 203

மேலே