மழைக்கா கோபம்

கொட்டிய மழையில் நனைந்த விட்ட மகளை, திட்டிய படியே தலையைத் துவட்டினாள் தாய். வெளியே மழை முறைத்துக் கொண்டிருந்தது.

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (27-Sep-15, 6:50 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 259
மேலே