ஐஸ்கிரீம் காதல்
"எது கேட்டாலும் வாங்கித் தருவேன்", என்றாள் அவள்.
"உருகாத ஐஸ்கிரீம்", என்றான்.
ஒரு முத்தம் கொடுத்தாள்.
அவன் "ஒன்ஸ்மோர்", என்றான்.
"எது கேட்டாலும் வாங்கித் தருவேன்", என்றாள் அவள்.
"உருகாத ஐஸ்கிரீம்", என்றான்.
ஒரு முத்தம் கொடுத்தாள்.
அவன் "ஒன்ஸ்மோர்", என்றான்.