ஆபத்து யாருக்கு
இது ஆபத்தான காடு.. பல பயங்கரமான விலங்குகள் இருக்கு.. பாத்து போகணும் என்று சொல்லி அவனை காட்டிற்குள் அனுப்பி வைத்தனர். அதே காட்டிற்குள் 'ஒரு மனிதன் வருகிறான். எல்லோரும் ஒளிந்து கொள்ளுங்கள்' என்று ஒரு தீர்மானம் விலங்குகளுக்குள் முன்னமே போடப்பட்டிருந்தது.