புத்தகம் ஆவேன்

நீ படிக்கும் புத்தகமாய்,
நான் பிறக்க வேண்டும்,
உன் கண்களும் விரல்களும்,
என் காதல் பக்கங்களை,
ரசித்து வருடிக் கொடுக்க!!!

எழுதியவர் : காவ்யா gk (27-Sep-15, 8:25 am)
Tanglish : puththagam aaven
பார்வை : 88

மேலே