ஓலை வேய்ந்த குடிசை

ஓலை வேய்ந்த குடிசை
ஓவியமாய் அவள்
காலையின் கதிர் எழுதும்
சிவந்த ஒவியம்
கருமையின் கவிதையவள்
எழுதுகிறாள் புன்னகையில்
ஒரு வெண்மை ஓவியம் !

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (27-Sep-15, 8:49 am)
பார்வை : 218

மேலே