தாமதம்

உனக்காக நான்
காத்திருக்கிறேன் என்று தெரிந்ததும் ♥♥♥

எனக்கு துணையாக
உனக்கு முன்னதாகவே
நீ சொன்ன பொழுதுகள் வந்துவிடுகிறது ♥♥♥


எழுதியவர் : -மகேந்திரன் (31-May-11, 7:15 am)
சேர்த்தது : mahendiran
Tanglish : thaamatham
பார்வை : 359

மேலே