மட்டுமே அனுமதிப்பேன்

நான்
கலைஞன் என்றால்
என்
மேடைக்கு
உன்னை மட்டுமே
ரசிகையாக இருக்க அனுமதிப்பேன் ♥♥♥

எழுதியவர் : -மகேந்திரன் (31-May-11, 7:31 am)
சேர்த்தது : mahendiran
பார்வை : 373

மேலே