நீதான் தலைவன்

நேற்று
வரை உனக்கு
தோல்வி .....!!!


இன்று
உனக்கு மட்டும் தான்
வெற்றி ....!!!

எழுந்துவா...
கல் எறிவிழும்...
சொல் எறிவிழும்...
உடல் காயப்படும்...
உள்ளம் காயப்படும்...
இறுதியில் ....
நீதான்
தலைவன் ...!!!

+
தன்னம்பிக்கை கவிதை

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (29-Sep-15, 12:05 pm)
Tanglish : needhan thalaivan
பார்வை : 169

மேலே