சூப்பர் ஜோக் - 3

கணவன் : அலாவூதினின் அற்புத விளக்கு கண்டுபிடிச்சுட்டேன்...

மனைவி : வாவ் ..சந்தோசம் ..என்ன விருப்பம் நிறைவேற கேட்டீங்க?

கணவன் : என்னோட மனைவிகிட்டே இப்போ இருக்கிற மூளை திறனை, பத்து மடங்கா "பெருக்கணும்"னு கேட்டேன்..!

மனைவி : ஐ லவ் யூ டியர் .. எப்போ நிறைவேறும் சொன்னாப்ல ?
tongue உணர்ச்சிலை

கணவன்: அதுதான் முடியாதாம் , பூஜ்யத்தை எப்படி "பெருக்கினாலும்" பூஜ்யம்தான் வரும்னு சொல்லிட்டு போயிடுச்சு..!!!???

எழுதியவர் : செல்வமணி (30-Sep-15, 12:13 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 138

புதிய படைப்புகள்

மேலே