விழிப்புணர்வு

மானிடா !....
உலகம் விதியெனும் - மாய
வலைகளால் மெருகேற்றப்பட்டது......

விழிப்புடன் இருந்தால் - நீ
எழும்பி விடுவாய்......

இல்லையேல் இவ்வுலகம் - உன்னை
விழுங்கி விடும்......

- தஞ்சை குணா

எழுதியவர் : மு. குணசேகரன் (30-Sep-15, 1:03 am)
சேர்த்தது : மு குணசேகரன்
Tanglish : VILIPPUNARVU
பார்வை : 72

மேலே