மீசை

விளையாட்டாய் தான்
அவள் முகத்தில்
வரைந்து பார்த்தேன்,
பின்புதான் எனக்கே
ஆசை வந்தது,
மீசைமீது!

எழுதியவர் : சுகுமார் சூர்யா (30-Sep-15, 6:24 pm)
Tanglish : meesai
பார்வை : 79

மேலே