போட்டோ

தரகர்: வீட்டு போட்டோ அனுப்புறேன்,ஓகேனா வந்து ஹவுஸ் ஓனர் லேடிய பாருங்க


மீசை: அந்த ஹவுஸ்ஓனர் லேடி
போட்டோவ அனுப்புங்க,
ஓகேனா வந்து வீட்ட பாக்குறேன்...

எழுதியவர் : செல்வமணி (2-Oct-15, 4:11 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 116

சிறந்த நகைச்சுவைகள்

மேலே