வானத்தைப் போல

வனம் இரவில்
வானமானது-
மின்மினிகள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (2-Oct-15, 6:19 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : vaanathaip pola
பார்வை : 172

மேலே