பவித்திரமும் பரிதாபமும்
" பவித்திரமும் பரிதாபமும் "
சிலையின் நிலை பரிதாபம்
உறுமாத பன்றியும் கர்ஜிக்காத சிங்கமும்...
உயிரின் நிலை பவித்திரம்
உறுமும் பன்றியும் கர்ஜிக்கும் சிங்கமும்...
பன்றி/சிங்கம் பெற்றோர்...பவித்திரமானவர்
பன்றி/சிங்கம் சிலை வடித்தோர்...பரிதாபத்துக்குரியவர்
பவித்திரத்தின் அழகு நோக்கம் நீதி
பரிதாபத்தின் அழகு நோக்கம் அநீதி
பவித்திரமும் பரிதாபமும் என்றுமே மரணப் புணர்ச்சிக்கு அடிமை