துரோகி

நான் மன்னிக்க முடியாத பெரும் துரோகி

என் இமைகள்தான்

காரணம்

நான் உன்னை ரசிப்பதை

என் அனுமதி இன்றி தடுப்பதால்

எழுதியவர் : KAVI (1-Jun-11, 12:20 pm)
சேர்த்தது : kavibharathi
பார்வை : 358

மேலே