புரிந்து கொண்டேன்

புரியாமல் பார்த்தாய்
வியந்து கொண்டேன்
தெரிந்து பார்த்தாய்
புரிந்து கொண்டேன்
அன்பு கொண்டு பார்த்தாய்
காதல் கொண்டேன்
ஏக்கத்துடன் பார்க்கிறாய்
என்னை இழந்தேன்
வெறுப்புடன் பார்க்கிறாய்
விலகிக்கொண்டேன்
காதல் பார்வை ....
சாதாரணமானதா ...?