முகவரி

இன்று நான்
தொலையாமல்
இருப்பதற்கு காரணம்..,

நீ என்
முகவரியாக
இருப்பதால் ..!

எழுதியவர் : உடுமலை சே.ரா. முஹமது (10-Oct-15, 1:33 am)
Tanglish : mugavari
பார்வை : 64

மேலே