மனிதன் ஆவது எப்போது

காவேரி என்றால்
தமிழன்...
காஷ்மீர் என்றால்
இந்தியன்.....
நாம் கண்முன்
பசியோடு இருக்கும் ஏழையின்
கண்ணீர் துடைக்கும்
மனிதன் ஆவது எப்போது.....

எழுதியவர் : (11-Oct-15, 7:32 pm)
பார்வை : 92

மேலே