வெள்ளை கொடி பிடித்து உதடுகள் மௌனம்

வார்த்தைகள் எல்லாம் சண்டையிடுகிறது....

முதலில் யார் உன் செவிகளை தீண்டுவது என்று....

என் மனதுக்குள்....





!...உன்னோடு நான்
உனக்காக நான்...!

எழுதியவர் : தர்ஷா ஷா (12-Oct-15, 12:57 pm)
சேர்த்தது : தர்ஷா ஷா
பார்வை : 86

மேலே