ஓவ்வொரு மனிதனும் ஓவ்வொரு புத்தகம்

தோழா இங்கே ஓவ்வொரு மனிதனும்
ஓவ்வொரு புத்தகம் உள்ளே இருக்கும்
மனித மனம் ஆயிரம் விஷயங்கள்
சொல்லும்

எனக்கு ஆயிரம் கற்று தந்தன
*
பாசம்வை பார்த்துவை
நிறைய பேசு குறையானவர்களிடம்
நம்பிடு உன்னை நம்புவர்களை மட்டும்
சிரிக்கவை உனக்காக அழுவும் கண்களை
தனிமையை விரும்பு
பழக பழக பாகர்க்காயும் இனிக்கும்
பழகி சலித்து போனால் உன் நட்பும் புளிக்கும்
அதை பட்ட பின்னே இதயம் வலிக்கும்
காதலில் விழும் மனம்
நினைத்ததை பேசிடு நிறைய பேசிடு
உனக்காக திறந்து இருக்கும் செவிகளுக்காக
உன்னை வெறுத்தவரின் நிழலை கூட
பின் தொடராதே..
ஏனெனில் நீ பேசுவதும் செய்வதும் அவர்களைதான்
குறிப்பிடுகிறாய் என்பார்கள்

எழுதியவர் : பன்னீர் கார்க்கி (12-Oct-15, 1:04 pm)
சேர்த்தது : பன்னீர் கார்க்கி
பார்வை : 113

மேலே